அதிமுகவுக்கு ஆதரவளிக்கிறது தமிழக முன்னேற்ற கழகம்
சென்னை:
தமிழக முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை கூடி அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்தனர்.
தமிழக முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் தொகுதிப் பங்கீடு குறித்து ஜெயலலிதாவுடன்,ஜான் பாண்டியன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் ஜான் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் வரும்சட்டசபைத் தேர்தலில் அதிமுக வுடன் இணைந்து போட்டியிட தமிழக முன்னேற்றக் கழகம் தீர்மானித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட 10 தொகுதிகளைக் கேட்போம். தொகுதிப் பங்கீடு குறித்து செவ்வாய்க்கிழமை மாலைஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக முதல்வர் கருணாநிதியின் கைப்பாவையாகச்செயல்படுகிறார். அவர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார். அவரும்தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவரே என்றார் ஜான் பாண்டியன்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications