போலீஸ் மீது நடவடிக்கை எடுங்கள்:பா.ம.க.தொண்டர்கள் மனு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
எந்த வித காரணமும் இல்லாமல் தங்களை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனக் கோரி 2 பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் துணைமண்டல மாஜிஸ்டிரேட்டிடம் திங்கள்கிழமை வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
பா.மா.க. தொண்டர்களான ஞானவேல், அன்பரசு ஆகியோர் தாங்கள் தாக்கல் செய்தமனுவில், இம் மாதம் 13-ம் தேதி இரவு வீட்டில் நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போதுதாவல்குப்பம் காவல் நிலையத்தினர் எங்களை கைது சென்று அழைத்துச் சென்றனர்.காவல் நிலையத்தில் எங்களை கடுமையாக தாக்கினர்.
நாங்கள் எதற்காக கைது செய்யப்பட்டோம் என்பது தெரியவில்லை. நாங்கள்தாவணிகுப்பத்திற்கு அருகில் இருப்பதால் கைது செய்யப்பட்டோமா? என்பதும்தெரியவில்லை.
எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications