தாமரைக்கனியின் மதுரை பந்த்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தாமரைக்கனி அழைப்பு விடுத்திருந்த கடையடைப்புக்குஓரளவு ஆதரவு காணப்பட்டது.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் கள் இறக்குவதாக அவர்கள்மீது பொய் வழக்கு போடப்படுவதாக கூறி அதை கண்டித்து தாமைரக்கனி மதுரையில்கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு ஓரளவு ஆதரவு மட்டுமேகாணப்பட்டது.
கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஆட்டோ ரிக்ஷா எதுவும் ஓடவில்லை.ஆனால், பள்ளிகள்,அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. நகரபேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கின. இயல்பு வாழக்கை எந்த விதத்திலும்பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனாலும், சில சமூக விரோதிகள் கல் எறிந்ததில் மாடக்குளம் அருகே இரண்டுபேருந்துகளின் ஜன்னல்கள் சேதமடைந்தன.
யு.என்.ஐ.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications