சவூதிக்கு நாடு கடத்தப்படுவாரா பின் லேடன்?
துபை:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்க தலிபன்கள் முன்வந்துள்ளதாக கூறப்படுவதை பாகிஸ்தானிற்கான ஆப்கன்தூதர் முல்லா ஜைப் மறுத்துள்ளார்.
பாகிஸ்தான் பத்திரிகையான "டான்"னில் இதுபற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த அவர், பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொய்னுதீன் ஹைதரின் காபூல்விஜயத்தின் போது தலிபன் தலைவர் முல்லா முகமது ஓமர் இக்கருத்தை கூறியதாக வெளியான தகவல் தவறானது.
இது தொடர்பாக காந்தஹாரை தொடர்பு கொண்டதில் இத்தகவல் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டது என கல்ப் நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில்கூறியுள்ளார்.
அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டிய பாகிஸ்தான் பத்திரிக்கை சவூதி அரேபியா, பின் லேடனை ஏற்க மறுத்தால் வேறொரு முஸ்லீம்நாட்டிடம் ஒப்படைக்க தலிபன்கள் முன்வந்துள்ளதாக தெரிவித்தது.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஸாரப் சமீபத்திய பேட்டி ஒன்றில், முஸ்லீம் நாடு ஒன்றிடம் பின்லேடனை ஒப்படைத்து முஸ்லீம் நீதிபதிகளை கொண்டுவிசாரணை செய்ய தலிபன்கள் விரும்பக்கூடும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications