ஜெ. போட்டியிட முடியாது: அமைச்சர் சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் தேர்தலில் போட்டியிட முடியாது என தமிழக சட்டஅமைச்சர் ஆலடி அருணா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், தன்னை குற்றவாளி என அறிவிக்கும் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியுள்ளதால் தான் குற்றவாளி அல்லஎனக்கூறி ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது. இது தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின் படியான தேர்தல் கமிஷன் விதிகள்தெளிவாக உள்ளன.
தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியும் என சோ. ராமசாமி, எம்.பி. கூறியுள்ளது சட்டத்திற்கு புறம்பானது.
தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டால் மட்டுமே இது விஷயத்தில் தேர்தல் கமிஷன் தலையிட்டு தகுந்த விளக்கம் அளிக்கும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications