சாமி கும்பிடும் போது தீ .. சிறுவன் சாவு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்ருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுவன்இறந்து போனார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
இறந்து போன சிறுவன் பெயர் ஜெகன்நாதன். இவர் பள்ளிக்கு செல்லும் முன் சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்.சாமி கும்பிடும் போது சூடம் ஏற்றி சாமிக்கு காட்டும் வழக்கமும் அவருக்கு உண்டு.
இதே போல் செவ்வாய்க்கிழமை சாமிக்கு சூடம் காட்டும் போது அவர் கையிலிருந்த சூடம் தவறி அவர் மீதுவிழுந்தது. அவரது உடைகள் தீப்பிடித்தது. அவர் உடனே உதவி கேட்டு சத்தம் போட்டார்.
அக்கம் பக்கத்து வீடடிலுள்ளவர்கள் நெருப்பை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அங்கு செல்லும் முன் அவர் இறந்து போனார் என கூறினர்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications