கனடாவை வளர்க்கும் வெளிநாட்டினர்
டொரண்டோ:
கனடாவின் வளர்ச்சியில் அந்நாட்டிற்கு குடிபெயர்ந்து வருவோரின் பங்கு அதிக அளவில் உள்ளதாக அந்நாட்டுகுடியேற்றத்துறை அமைச்சர் எலினர் கப்லான் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டு பாராளுமன்றத்தில், கனடாவின் எதிர்காலத்திற்கான தற்போதைய திட்டம் பற்றிய அறிக்கையைதாக்கல் செய்து அவர் கூறுகையில்,
2002ம் ஆண்டில் 2,35,000 பேரை கனடாவில் குடியேற அனுமதிப்போம். இது கடந்த ஆண்டை விட 8,000அதிகமாகும்.
கனடாவின் குடியேற்றக் கொள்கைப்படி கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் வரைகுடிபெயர்ந்து வர அனுமதிக்கப்படுவர்.
கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தற்போதுஅந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 26,000 இந்தியர்கள் குடியேற்றம் பெற்றனர். இந்தஎண்ணிக்கை மற்ற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தோரின் எண்ணிக்கையை விட அதிகம்.
குடியேற்றம் பெறும் அகதிகள், மற்றும் பல தொழில்புரியும் வெளிநாட்டினர் கனடாவின் வளர்ச்சியில்குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர். கனடாவில் குடியேறும் பலரும் கனடாவின் கலாசாரத்தை வளர்ப்பதிலும்முக்கிய பங்காற்றுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications