விசிறி சாமியார் மரணம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் வசித்து வந்த விசிறி சாமியார் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 83.
திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் ஆசிரமம் வைத்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வந்தவர் யோகிராம் சுரத்குமார். விசிறி சாமியார் என்றுஅழைக்கப்பட்ட இவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு, யோகிராம் நவம்பர் மாதம் 23 ம் தேதி திருவண்ணாமலை திரும்பி விட்டார். பின்னர் ஜனவரி 26 ம் தேதிக்குப் பிறகு இவரதுஉடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பல மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பயனில்லை. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.20 மணிக்குமுக்தியடைந்தார்.
இவரது உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஆசிரம வளாகத்தில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. விசிறி சாமியாரின் உடல்புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்படுகிறது. புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை விசேஷ பிரார்த்தனை நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications