என் உயிருக்கு ஆபத்து...தாமரைகனி
சென்னை:
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க.எம்.எல்.ஏ. தாமரைகனி கூறியுள்ளார். இதையடுத்து தனது பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் பனைமரம் ஏறும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நான் மதுரையில் கடையடைப்புநடத்தியதால் என்னை கொல்லப் போவதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கனக சுந்தரம் மிரட்டியுள்ளார்.
எனது உயிருக்கு கனக சுந்தரத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுத் துறையினர்காவல்துறை கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கண்காணிப்பாளர் கனக சுந்தரத்திடமிருந்து கைத் துப்பாக்கியை பறிமுதல்செய்துள்ளார்.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனதாமரைக் கனி கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications