பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்விக்கு கடனுதவி
பாண்டிச்சேரி:
பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்விக்கு கடனுதவிவழங்கும திட்டத்தை பாண்டிச்சேரி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்தகடனுதவி வழங்கப்படும். பாண்டிச்சேர் மாநில பிற்படுத்தப்பட்ட மற்றும்சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் இந்த கடனை வழங்கவுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
குடும்ப ஆண்டு வருமானம் ரூ 42,412 -க்கு குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்டமாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ 75,000 அல்லது படிப்பு முடியும் வரை ரூ 3லட்சம் கடனுதவியாக வழங்கப்படும். இந்த தொகையை படிப்பு முடிந்த பின் 3ஆண்டுகளுக்குள் மாணவர்கள் திரும்ப செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்துக்காக டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி உதவிக்கழகம் பாண்டிச்சேரிக்கு இந்த வருடம் முதல் கடனுதவி வழங்க முடிவெடுத்துள்ளது.
அதற்காக ரூ 3.6 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி அரசுக்கு வருடத்திற்கு 4சதவிகிதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் இந்தக் கடனுதவி கொடுக்கப்பட உள்ளது.இந்த நிதியை அரசு மாணவர்களுக்கு வட்டியில்லா கடனாக உயர் கல்விக்காகவழங்கும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications