பா.ஜ.-கம்யூ தொண்டர்கள் அடிதடி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் பா.ஜ.க. தொண்டர்களுக்கும் இடையே நடைபெற்றமோதலில் பா.ஜ.க.வின் யூனியன் பிரதேச தலைவர் கிருஷ்ணமூர்த்தி தாக்கப்பட்டார்.
பாண்டிச்சேரி, பக்கமுடையான்பேட்டையில் அமைந்துள்ள, புயல் நிவாரண மையம் ஒன்றில் கம்யூனிஸ்ட்கட்சியின் எம்.எல்.ஏ.விஸ்வநாதனை வரவேற்கும் பேனர்கள் இருந்தன. அரசு நிவாரண உதவி வழங்கும்மையத்தில் இவை இருக்க கூடாது என அங்கு வந்த பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, இரு கட்சியின் தொண்டர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் புதுவை பிரதேசபா.ஜ.க.வின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தாக்கப்பட்டார். அவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரிபா.ஜ.க.வினர் சாலை மறியல் செய்த போது கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காமராஜ்சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன.
யு.என்.ஐ.
More From
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications