மாணவர் மர்மச் சாவு: திருச்சியில் கண்டன ஊர்வலம்
திருச்சி:
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன்மர்மமான முறையில் இறந்து போனார். இதைக் கண்டித்து அந்தப் பள்ளியின்மாணவர்கள் கண்டன் ஊர்வலம் நடத்தினர்.
அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.
சில தினங்களுக்கு முன்னால் தேசியக் கல்லூரி மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்புபடித்து வந்த மாணவர் திருநாவுக்கரசு என்பவர் பள்ளியிலிருந்து திடீரென விலகினார்.பின்னர் தபோவன மடத்தில் போய் சேர்ந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் அவரது சடலம் ரயில்வே டிராக்கில் கிடந்தது. அவரதுமரணத்தில் மர்மம் இருக்கிறது என மாணவர்கள் சந்தேக்கிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் செவ்வாயக்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர்அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் மூர்த்தியை சந்தித்து திருநாவுக்கரசு சாவில் உள்ளமர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் இது குறித்து சிபி-சிஐடி விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் எனவும் கோரி மனு ஒன்றை கொடுத்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications