இவர்கள் எந்தக் கணக்கு?
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எங்களை ஆண்கள் கணக்கில் சேர்க்கிறார்கள். அப்படிச் செய்யாமல் எங்களை உடல்ஊனமுற்றோர் கணக்கில் சேர்க்க வேண்டும் என அரவாணிகள் (அலிகள்) கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவாணிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் தென் மண்டலப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டேவிட் சிங் வெளியிட்டுள்ளஅறிக்கையில், எங்களை உடல் ஊனமுற்றோர்களாகத் தான் கருத வேண்டும்.
இல்லாவிட்டால் கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுடம் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications