போலி பாஸ்போர்ட்: தமிழகம் வந்த இலங்கைப் பெண்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
போலி பாஸ்போர்ட் மற்றும் இதர தஸ்தாவேஜூகளுடன் தமிழ்நாட்டுக்கு நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்ணை போலீஸார் மீண்டும்இலங்கைக்கே அனுப்பி விட்டனர்.
இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் நாகேஸ்வரி (20). இவர் புதன்கிழமை திருச்சி விமான நிலையத்திற்கு இலங்கையிலிருந்துவந்திறங்கினார்.
அவரது பாஸ்போர்ட் மற்றும் இதர தஸ்தாவேஜூகளைப் பரிசோதனை செய்து பார்த்த போது அவைகள் போலி என்று தெரிய வந்தது.
அவர் கொண்ட வந்த பாஸ்போர்ட்டில் அவரது பெயர் மெகருன்னிசா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர் வைத்திருந்த தஸ்தாவேஜூகள் அனைத்தும்போலி என்று கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரைப் போலீஸார் மீண்டும் அதே விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி விட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications