நிலவில் கால் பதித்த எட்வின் ஆல்ட்ரின் இலங்கை வருகிறார்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதரான அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரின் இலங்கை வருகிறார்.
எதிர்காலத்தில் விண்வெளிப் பயணம் என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற இவ்வார இறுதியில் இலங்கை வருகிறார்.
ஞாயிறன்று நடைபெறும் கலந்துரையாடலில் ஆல்ட்ரினுடன் பங்கு கொள்பவர் இலங்கையில் வாழ்ந்து வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில நாவலாசிரியர்ஆர்தர் கிளார்க். ஆர்தர் கிளார்க் பல அறிவியல் புதினங்களை எழுதியவர்.
மனிதன் விண்வெளிக்கும், நிலாவுக்கும் பயணம் செய்வான் என்பதை முதலிலேயே கணித்துச் சொன்னவர். விண்வெளிக் கலங்கள், செயற்கைக் கோள்கள் எனஅனைத்தையுமே அவை கண்டுபிடிக்கப்படும் முன்பே சொன்னவர் ஆர்தர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications