யோகி ராம்சூரத் குமார் மஹா சமாதி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ஆசிரமத்தில் யோகி ராம்சூரத் குமார் மஹா சமாதி வைபவம் புதன்கிழமை நடந்தது.
விசிறி சாமியார் யோகி ராம்சூரத்குமார் திருவண்ணாமலையில் உள்ள தனது ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். சில மாதங்களாகவே இவர்புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து இவர் சென்னையிலும், திருவண்ணாமலையிலுமாக சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றிசெவ்வாய்க்கிழமை முக்தி அடைந்தார்.
இதையடுத்து இவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் இவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சுவாமியின் உடல் மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு மஹா சமாதிபுறப்பாடு துவங்கி ஆசிரமத்தை வலம் வந்தது. 4.40 மணிக்கு மஹா சமாதியில் சுவாமி வைக்கப்பட்டார்.
தமிழக அமைச்சர் பிச்சாண்டி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சோ.பாலகிருஷ்ணன், மாவட்டக் கலெக்டர் தங்க கலியபெருமாள்,எஸ்.பி.விஜயகுமார், எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில். மகா சமாதி நிகழ்ச்சியை ஆசிரமஅறக்கட்டளை நிர்வாகி ஜஸ்டிஸ் அருணாசலம் ராம்சூரத் நடத்தி வைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications