கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிட்டது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் கீழ் தமிழகத்திலிருந்து 1 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என கேரள பாசனத்துறை அமைச்சர் மாநிலசட்டமன்றத்தில் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராமகிருஷ்ண பிள்ளை, பாலக்காடு பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கதமிழகத்திடம் கோரிய பின்னர் 1 டி.எம்.சி நீர் விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 20,000 ஏக்கர் பாசன நிலங்களில் உள்ள பயிர்களை காக்க முடியும். இத்துடன் சேர்த்து கேரளத்திற்கு வரவேண்டிய 7.95 டி.எம்.சி நீர்பெறப்பட்டு விட்டது என தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications