ஜெ. வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர்நீதி மன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுவரை இருந்த ஓட்டளிப்பு முறைப்படி, வாக்காளர் தான் ஓட்டளிக்க விரும்பவில்லையெனில் யாருக்கும் ஓட்டளிக்காமல் ஓட்டுச்சீட்டைவாக்குப்பெட்டியில் போடலாம்.
ஆனால், தற்போது பயன்படுத்தவுள்ள எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்களில் அத்தகைய வசதி இல்லை. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்குஎதிரானது எனக்கூறி இவற்றை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த தடை விதிக்க கோரினார் அதிமுக செயலாளர் ஜெயலலிதா.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, சிவசுப்ரமணியம், இரு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications