திமுகவினருக்குக் கடனா? அமைச்சர் மறுக்கிறார்
திருச்சி:
தமிழக அரசு திமுக தொண்டர்களுக்கு கடன் வசதி அளிப்பதற்காக ரூ 120 கோடியை தனியாக ஒதுக்கி வைத்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு தவறானது என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் தாவ்குடியில் பள்ளிக்கூட கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் ஆகியவைகளைத் திறந்து வைத்து அவர்பேசியதாவது:
திமுக அரசு அறிமுகப்படுத்தும் பல திட்டங்கள் பொது மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான மைக்ரோ கிரெடிட் திட்டம்மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 1.5 லட்சம் பெண்களுக்கு ரூ 21 கோடி வரை கடன்வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புறமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் கிராமப்புற பெண்களுக்காக பல கடன் வசதித் திட்டங்கள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார் நேரு.
முன்னதாக, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலிருந்து வாங்கிய கடனை உடனடியாகத் திருப்பிச் செலுத்தும்படிக் கூறும் தமிழக அரசு, திமுக தொண்டர்களுக்குகடன் அளிப்பதற்காக ரூ 120 கோடியை எடுத்துத் தனியாக வைத்திருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications