நீர்மூழ்கிகளில் அணு ஆயுத ஏவுகணை: பாக். கடற்படைத் திட்டம்
இஸ்லாமாபாத்:
தனது நீர்மூழ்கிகளில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை பொருத்த பாகிஸ்தான்திட்டமிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் கப்பற்படையுடன் இணைந்து நடத்திய போர் ஒத்திகைக்கு பின் கராச்சியில் நிருபர்களிடம்பேசிய பாகிஸ்தான் கப்பற்படை துணை தளபதி ரியர் அட்மிரல் அப்ஸால் தாஹிர் இதைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய அவர், எதிரியிடம் எண்ணிக்கை பலத்தை முறியடிக்கும் விதத்தில்பாகிஸ்தானின் கப்பற்படை தரத்தில் வலுப்படுத்தப்படும்.
3 அகோஸ்டா 90-பி வகை நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸிடம் இருந்து வாங்கியுள்ள பாகிஸ்தான் அதனைதயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது.
வான்வெளித் தாக்குதலுக்கும் சிறந்த படை பாகிஸ்தானில் உள்ளது. பாகிஸ்தானின் கப்பற்படை வலிமையைஅதிகரிக்க நாட்டின் பொருளாதாரம் இடம் கொடுக்காததால் நவீன போர்க்கப்பல்கள் வாங்குவது தடைபடுகிறதுஎன தெரிவித்தார்.
டி.பி.ஏ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications