தமிழகத்தில் பாஸ்வான் கட்சியின் துவக்க விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியில் மேலும் 3 எம்.பிக்கள் சேர உள்ளனர்.
சென்னையில் கட்சியின் தொடக்க விழா கருத்தரங்கை துவக்கி வைக்க வந்துள்ள பாஸ்வான் நிருபர்களிடம் பேசும் போது, சமாஜவாதிக்கட்சி, லோக்தந்திரிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விரைவில் சில எம்.பிக்கள் லோக் ஜனசக்தி கட்சியில் இணைவர்.
அனைத்து மாநிலங்களிலும் கட்சியின் பிரிவை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுவதும் கட்சி விரிவுபடுத்தப்படும்.தொடக்கவிழா கருத்தரங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி அழைக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமான லோக் ஜனசக்தி கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் எனதெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications