112 ஆண்டுக்குப் பின் வந்து சேர்ந்த தபால்
எடின்பர்க் (ஆஸ்திரேலியா):
ஆஸ்திரேலியாவில் உள்ள அபர்டீன் வசித்த ஒருவருக்கு 112 வருடங்களுக்கு முன் அனுப்பப்பட்ட கடிதத்தை தபால்துறை சமீபத்தில் பட்டுவாடா செய்தது.
1889 ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ம் தேதி கோலின் என்ற பகுதியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் அபர்டீன நகர தபால் நிலையத்துக்கு சில நாட்களுக்கு முன்புவந்து சேர்ந்தது.
இதுகுறித்து அபர்டீன் தபால் அதிகாரி, பீட் ஸ்மித் கூறுகையில், 112 வருடங்களுக்குப் பிறகு அபர்டீன் தபால் நிலையத்துக்கு வந்த கடிதம் குறித்து எங்களுக்குஎதுவுமே புரியவில்லை. இத்தனை நாட்கள் இது எங்கு இருந்தது என்றே தெரியவில்லை என்றார்.
இந்த தபாலில் மிகவும் தாமதமாக வந்ததற்கான அடையாள முத்திரையும் எதுவும் இல்லை.
இதற்கிடையே கின்னஸ் சாதனைப் புத்தக செய்தித் தொடர்பாளர், தாமதமான இந்த தபால் கார்டை வைத்திருப்பவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்என்று அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், 2 அல்லது மூன்று வருடங்கள் தாமதமான கடிதங்கள் குறித்து கின்னஸ் புத்தகத்தில் போட்டுள்ளோம். ஆனால் 112 வருடம்என்பது எங்களை ஆச்சரியப்படுத்துகிறது என்றார்.
இந்த நிலையில், 32 கார்டன் பாலஸ், அபர்டீன் என்ற முகவரிக்கு 112 வருடங்களுக்குப் பிறகு வந்த தபாலை கொடுப்பதற்காக வந்த தபால் ஊழியர் அந்தஇடத்தில் பல் மருத்துவமனை இருப்பதை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications