அமில வீச்சு: கெளடா மனைவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹார்டனஹள்ளியில் ஆசிட் வீசித் தாக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் மனைவி சென்னம்மாவுக்குபிளாஸ்டிக் சர்ஜரி நடந்தது.
பாதிக்கப்பட்ட அவரது கை தோல் நீக்கப்பட்டது.
இதுகுறித்து மல்லய்யா மருத்துவமனை செய்திகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆசிட் வீசித் தாக்கப்பட்ட சென்னம்மா அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாயகட்டத்தை கடந்து விட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழுவில் மல்லய்யா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் உதய் சங்கர், ஆனந்த் மற்றும் மும்பையைச்சேர்ந்த டாக்டர் ராம் ஆகியோர் உள்ளனர்.
ஆசிட் வீசித் தாக்கப்பட்ட சென்னம்மாவுக்கு 30 சதவீதம் காயம் ஏற்பட்டது. இவரது மருமகள் பவானி மற்றும் பாதுகாவலர் ஆகியோருக்குலேசான காயம் ஏற்பட்டது.
சிவாராத்திரி தினத்தன்று தேவெ கெளடாவின் மனைவி சென்னம்மா, மருமகள் பவானி மற்றும் கெளடா ஆகியோர் தங்களது சொந்த ஊரில் உள்ள ஈஸ்வர்கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது கெளடாவின் மூத்த அண்ணன் பசவ கெளடாவின் மகன் ஆசிட் வீசித் தாக்கினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications