குஜராத் பூகம்பம்: மெழுகுவர்த்தி பேரணியில் கனடா பிரதமர்
டொரான்டோ:
குஜராத் மாநிலத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கனடாதலைநகர் ஒட்டாவாவில் நடந்த மெழுகு வர்த்திப் பேரணியில் அந்நாட்டுப் பிரதமர் ஜீன் செர்டியன் கலந்துகொண்டார்.
இந்தியாவின் பேரணியில் அவர் கலந்து கொண்டபின் அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களது உறவினர்கள், சேதமடைந்த பொருட்கள்,தொழிற்சாலைகள் ஆகியவை குறித்து தெரிந்து கொண்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பூகம்பத்தால் தங்கள்உறவினர்களையும், உடைமைகளையும் இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால நலனிற்காக நடந்த மெழுகு வர்த்தி பேரணியில் கலந்து கொண்டேன்.மெழுகுவர்த்திப் பேரணியின் முக்கிய நோக்கமே பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனைசெய்வதேயாகும்.
எனது சார்பிலும், கனடா மக்கள் சார்பிலும் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்தஅனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications