சீனாவில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
பீஜிங்:
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
திடீரென்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட சிச்சுவான் மாவட்டம் திபெத்தின் எல்லைப் பகுதியாகும். இங்கு காலை 8.09 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிச்சுவான் பூகம்பவியல் துறை அதிகாரிகள் கூறுகையில், நிலநடுக்கம் குறித்து ஆராய்வதற்காக உயர்மட்டக் குழு ஒன்றை சிச்சுவான் பகுதிக்கு அரசுஅனுப்பியுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications