1,2,5 ரூபாய் நோட்டுக்களுக்குக் குட்பை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஒன்று, இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதை முழுவதுமாக நிறுத்தி விட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதற்க பதில் ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய் நாணயங்களை மட்டுமே அரசு வெளியிடும் என மத்திய நிதித்துறைஇணை அமைச்சர் பாலாசாஹிப் விகே படேல் லோக்சபாவில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில், இனிமேல் ஒன்று, இரண்டு மற்றும் ஐந்து ரூபாய்நோட்டுக்கள் அச்சிடப்பட மாட்டாது.
அதே போல் நாணயங்களை நவீன முறையில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். நாணயங்களைவெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்திய ரூபாய் நோட்டுக்கள் நீண்ட காலம் உழைக்கும் வகையில் தரத்தை உயர்த்தவும் மத்திய அரசு ஆலோசித்துவருகிறது என்றார் பாலாசாஹிப்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications