3 வது அணி அமைய ஐக்கிய கம்யூனிஸ்ட் அழைப்பு
சென்னை:
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளைத் தோற்கடிக்கும் விதத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து மூன்றாவதுஅணி அமைக்க வேண்டும் என்று ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மோஹித் சென் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் திமுக கூட்டணியை தோற்கடித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிமுக வுக்கு இருந்தது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிரிந்த பாமக,அதிமுக வுடன் இணைந்து விட்டதால் அதிமுக வுக்கு இருந்த செல்வாக்கு குறைந்து விட்டது என்றே கூறலாம். ஏனெனில் பாமக விடுதலைப்புலிகள்ஆதரவுக் கட்சியாகும்.
கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவில் பாமக இணைந்துள்ளதை வரவேற்றுள்ளன. அவர்கள் தங்களுக்கு அதிகதொகுதிகள் கிடைக்கலாம் என்று தப்புக்கணக்குப் போட்டு விட்டார்கள். அதனால் தான் பாமக வரவை வரவேற்றுள்ளார்கள் அவர்கள்.
பாஜக உள்ள திமுக விலோ அல்லது பாமக உள்ள அதிமுக விலோ சேராமல் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்க காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியும் முயல வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications