மலேசியா: போதைப் பொருள் பயன்படுத்திய 45 பேர் கைது
கோலாலம்பூர்:
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் உள்ள குகையிலிருந்து போதைப் பொருட்கள்வாங்கிய 45 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து மலேசியாவில் வெளியாகும் நியு ஸ்ட்ரெயிட் பத்திரிக்கைக்குப் போலீஸார் அளித்த பேட்டி: போதைப்பொருட்களுக்கு அடிமையான 45 பேரைக் காட்டுப் பகுதியில் உள்ள குகையில் கைது செய்துள்ளோம். அவர்கள்அனைவரும் 20 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள்.
இவர்கள் அனைவரும் கோலாலம்பூரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்லேயாங்க் மாவட்டத்தில்உள்ள குகைப் பகுதியில் போதைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது சுற்றி வளைத்துக் கைதுசெய்யப்பட்டனர்.
தினமும் இவர்கள், குகைப் பகுதிக்கு வந்து போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களிடம் போதைப்பொருட்களை வாங்கிச் செல்வார்கள். குகையிலிருந்து போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக்மற்றும் அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த குகை வாசலில், போதைப் பொருட்கள் வாங்கச் சென்ற தனது கணவனுக்காகக் காரில் காத்திருந்தபெண்ணையும், அவரது குழந்தையையும் கைது செய்துள்ளோம்.
ஸ்லேயாங்க் அருகேயுள்ள குகையில் போதைப் பொருட்கள் அதிக அளவு விற்பனை நடந்து வருகிறது என்றுஅந்தப் பத்திரிக்கயிைல் போலீஸார் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications