ராஜிவ் கொலை: இலங்கை நபர் நாடு திரும்ப அனுமதி
சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சிவ ரூபன் என்பவர் இலங்கை திரும்ப சென்னைஉயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் சிவரூபன் தாக்கல் செய்த மனுவில், இலங்கை செல்ல அனுமதி கோரி தமிழக அரசிற்கு கடிதம் எழுதி ஓராண்டுக்கும் மேலாகியும்நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
சென்னையில் இலங்கை துணை தூதரகத்தை பாஸ்போர்ட் விஷயமாக தொடர்பு கொள்ளுமாறு தமிழக அரசு ஏற்கனவே மனுதாரருக்குஅறிவுறுத்திவிட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
முன்னதாக, 89ல் காயங்களுடன் இலங்கையிலிருந்து தப்பி வந்த சிவரூபனிடம் பாஸ்போர்ட் போன்ற எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் ராஜீவ்கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தடா நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டது.
பின்னர் உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட அவர் வேலூர் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications