மதச்சார்பற்ற ஜனதா தளம் - அதிமுக ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் வடிவேலு, அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
தமிழக சட்டசபைத் தேர்தல் மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதமோ நடக்கவுள்ளது. இதையடுத்து தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகள்ஆலோசனை நடத்தி வருகின்றன.
போயஸ் கார்டனில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைநடத்தினார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது மதச்சார்பற்ற ஜனதா தள பொதுச்செயலாளர் குணசேகரன் மற்றும் தாஸ் ஆகியோர் இருந்தனர் என்று அதிமுகவெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் நடிகர்கள்:
இதற்கிடையே, பிரபல திரைப்பட நடிகர் ஜூனியர் பாலய்யா மற்றும் நகைச்சுவை நடிகர் தாமு ஆகியோரும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக வில் சேர்ந்தனர்என்று அதிமுக வெளியிட்டுள்ள இன்னொரு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications