விமரிசையாக கொண்டாடப்பட்ட ஜெ. பிறந்த நாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் சனிக்கிழமை தமிழகம்முழுவதும் அக் கட்சியினரால் கொண்டாடப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 53-வது பிறந்தநாள் சனிக்கிழமைகொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஏழை, எளியோருக்குஅதிமுகவினர் உணவு வழங்கினர்.
கோவிலில் அதிமுகவினர் ஜெ. பெயரில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இதே போல் பாண்டிச்சேரியிலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பாககொண்டாடப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications