மூன்றாவது அணி தான் ஒரே வழி: த.மா.க. முடிவு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்புஅதிகமாக உள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.எஸ். அழகிரிதெரிவித்துள்ளார்,
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அ.தி.மு.க காங்கிரஸ் இடையே நடந்த பேசசு வார்த்தை குறித்து முழுமையானவிவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றமில்லை.அது முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன்.
இப்போதுள்ள அரசியில் சூழ்நிலையில் த.மா.கா. தலைமையில் மூன்றாவது அணி வரவாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மூப்பனார் காங்கிரஸ். அ.தி.மு.க. பேச்சு வார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால்நிலவி வரும் அரசியல் நிலை குறித்து கட்சி தலைவர்களுடன் விவாசித்தார் என்றார்
அ.தி.மு.க.வின் ஆலோசகராகவும், பா.ஜ.க.வின் ஆதரவாளராகவும் இருக்கும்பத்திரிக்கையாளர் சோ மூப்பனாரை சந்தித்து மதசார்பற்ற கூட்டணியில் தொடருமாககேட்டுக் கொண்டார் ஆனால் அதற்கு முப்பனார் எந்த பதிலும் கூறவில்லை.
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மூப்பனார் ஜெயலலிதாவுக்கு நேரிலோஅல்லது தொலைபேசி மூலமோ வாழத்து தெரிவிப்பார் என கட்சி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. ஆனாலும் இதற்கு எந்த விதமான அரசியல் முக்கியத்துவமும்கிடையாது. இது மரியாதை நிமித்தமானதுதான் என்றும் அவர்கள் கூறினர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications