இந்தியா உதவி கேட்கிறார் சந்திரிகா
டெல்லி:
இலங்கையில் தொடர்ந்து நடந்துவரும் இனப் பிரச்சனையை தீர்க்க இந்தியா உதவவேண்டும், சார்க் மாநாடு விரைவில் கூட்டப்பட வேண்டும் என பிரதமர்வாஜ்பாயிடம், இலங்கை அதிபர் சந்திரிகா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் இலங்கை அதிபர்சந்திரிகா. இவர் இந்திய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பாய்உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
பிரதமர் வாஜ்பாயை சந்தித்து சந்திரிகா பேசியது குறித்து வெளியுறவுத்துறை செய்திதத்தொடர்பாளர் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு மே மாதம்வரை சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளதை சந்திரிகா வரவேற்றுள்ளார்.
இலங்கை இனப் பிரச்சனையை தீர்ப்பதற்காக நார்வே தூதுக்குழு எடுத்து வரும் முயற்சிகுறித்தும் அதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்தும் அவர் பிரதமரிடம் எடுத்துக்கூறினார்.
இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க இந்தியா உதவ வேண்டும், விடுதலைப் புலிஅமைப்பை பிரிட்டனில் தடை செய்ய தான் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும்வாஜ்பாயிடம் விளக்கினார்.
சார்க் மாநாடு விரைவில் கூட்டப்பட வேண்டும். இந்தியா- இலங்கை இடையே நிலவிவரும் நட்புறவு, வர்த்தக ஒப்பந்தம், தடையற்ற வர்த்தகம் ஆகியன குறித்தும் அவர்பேச்சு வார்த்தை நடத்தினார் என்று கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications