• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

தி.மு.க.-ம.தி.மு.க. இணைப்பு சாத்தியமேயில்லை...

By Staff
|

கோயம்புத்தூர்:

ம.தி.மு.க. ஒருபோதும் தி.மு.க.வுடன் ஒரு போதும் இணையாது என மறுமலர்ச்சிதி.மு.க.வின் தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான கண்மப்பன்கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ம.தி.மு.க., தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருப்பதால் நாங்கள்தி.மு.க.வுடன் இணைவதாக அர்த்தமில்லை.

ஞாயிற்றுக்கிழமை ம.தி.மு.க. தலைவர்கள் சென்னையில் கூடி தேர்தல் செயல்திட்டங்கள் குறித்தும், தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதுகுறித்தும் விவாதிக்கவிருக்கிறார்கள் என்றார்.

யு.என்.ஐ.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X