ரஹ்மானின் பம்பாய் கனவுகள்
லண்டன்:
இங்கிலாந்தில் பிரபலமான ஆண்ட்ரூ லாய்ட் வெபர் தயாரிக்கும் பாம்பே ட்ரீம்ஸ்என்ற மேடை நாடகத்துக்கான ஆல்பத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர். இசையமைக்கிறார்.
இதில் பாடலாசிரியர் டான் பிளாக் பாடல்களை எழுத இருப்பது மக்களிடையே பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டான் பிளாக் பல புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர். இவர் எழுதிய பார்ன் ஃப்ரீ,டைமண்ட்ஸ் ஃபார்எவர் என்ற பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர்ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான பாடலாசிரியராக திகழ்ந்து வருகிறார்.
ரஹ்மான் லண்டனுக்கு சென்ற வாரம் சென்று பல மேடை நிகழ்ச்சிகளையும் பார்த்தார்.ரஹ்மானின் இசை லண்டன் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில், லண்டன் மேடைகளுக்குஏற்ற வகையில் அமையும்.
பாம்பே ட்ரீம்ஸ் அடுத்த ஆண்டு மேடையேறும். இது ஒரு இளைஞன் திரைப்படத்தில்நடிக்கும் ஆசையுடன் இந்தியாவின் ஒரு கிராமத்திலிருந்து மும்பைக்கு வருவதைபற்றிய கதையாகும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications