களம் இறங்குகிறார் ஜூனியர் எம்.ஜி.ஆர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெரிய மனிதர் போல் வேட்டி, சட்டை அணிந்ததோடு, குல்லாயும், கருப்பு கண்ணாடியும் அணிந்து அ.தி.மு.க.வின் ஆகர்ஷ சக்தியான எம்.ஜி.ஆரை நினைவுபடுத்துகிறார் 5வயது சிறுவன் ஒருவர்.
தமிழகத்தில் தேர்தல் ஜூரம் ஆரம்பித்து, கட்சிகள் கூட்டணி குறித்து விவாதித்து வரும் வேளையில், அ.தி.மு.க. தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தஉள்ள மற்றொரு அஸ்திரம் இந்த சின்ன எம்.ஜி. ஆரான சிறுவன் சாக்கோ பிர்லா போஸ்.
முதல் வகுப்பில் பயிலும் சென்னை மாணவரான இச்சிறுவனின் தந்தை ஒரு அ.தி.மு.க. உறுப்பினராவார். அச்சிறுவனுக்கு மேடையில் பேசுவதற்கானபயிற்சி அளிக்கப்பட்டு சென்னையில் ஜனவரி 5ம் தேதி அவனது மேடை பேச்சும் அரங்கேறியுள்ளது.
தற்போது அ.தி.மு.க.வின் பிரச்சார பீரங்கியாக கிளம்பியுள்ள இச்சிறுவனின் பேச்சுத்திறமை வியக்க வைப்பதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர்தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications