ஒன் டே கிரிக்கெட்: சமநிலையில் பாக்.-நியூஸி.
Subscribe to Oneindia Tamil
கிறைஸ்ட்சர்ச்:
பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4 வது ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றதின் மூலம் இரு அணிகளும் தலா 2போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
முதலில் ஆடிய நியூஸிலாந்து அணியின், நாதன் ஆஸ்லே(71), ரோஜர் டூஸ்(42), மற்றும் கிரேக் மேக்மிலன் (104) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால்,பாகிஸ்தானிற்கு 50 ஓவரில் 285 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் கேப்டன் மோயின் கான் (50), இன்ஸமாம் (37), மற்றும் அப்துல் ரஸாக் (31) தவிர மற்றவர்கள் சோபிக்காததால் 47 ஓவரில்146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் தோல்வியுற்றது.
ஆட்ட நாயகனாக நியூஸிலாந்தின் கிரேக் மேக்மிலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications