பாகிஸ்தானில் டைனோஸர் படிவங்கள்
Subscribe to Oneindia Tamil
பாகிஸ்தான்:
பாகிஸ்தானில் 1500 டைனோஸார்களின் படிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொல் பொருள்துறைதெரிவித்துள்ளது.
70 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் இந்த டைனோஸார் படிவங்களை பலுசிஸ்தான் மாகாணபகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தொல்பொருள்துறை தலைவர் கன்ஸ்பர் அப்பாஸ்செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இத்தகைய படிவங்களை கண்டெடுத்த நாடுகளுள் ஒன்றாக உள்ள பாகிஸ்தான் கடந்த டிசம்பரில் இதே பகுதியில்இது போன்ற படிவங்களை கண்டெடுத்தது.
இவையனைத்தும் டைனோஸர் இனம் அழிந்ததாக கருதப்படும் கிரெடேஸியஸ் காலத்தை சேர்ந்தவை.இக்கண்டுபிடிப்பு, டைனோஸர்கள் வாழ்ந்திருந்த பகுதிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனதெரிவித்தார்.
More From
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications