இந்திய டாக்டரை கெளரவிக்கும் அமெரிக்க மருத்துவ சங்கம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் ஒருவர் அமெரிக்க மருத்துவ சங்கத்தின் கல்விப்பணி கருத்தரங்கு ஒன்றை தலைமையேற்று நடத்தவுள்ளார்.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர். ஜெயசங்கர், அங்குள்ள மருத்துவ அரங்குகள் பலவற்றில்சிறப்புரையாற்றி வருபவர்.
அமெரிக்காவில்வாழ் இந்திய டாக்டர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவரை அமெரிக்க மருத்துவ சங்கம், மார்ச் 3 முதல் 6 வரைநடைபெறவுள்ள தனது கல்விப்பணிக்கான கருத்தரங்கு ஒன்றை தலைமையேற்று நடத்த அழைத்துள்ளது.
1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் இக்கருத்தரங்கில், அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிச்சர்ட்காலின் டாக்டர்.ஜெயசங்கரை பற்றி எடுத்துரைக்க இருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications