பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்டது ரஷ்யா
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
ரஷ்ய-ஜியார்ஜியா மலைப்பாதையில் சிக்கியிருந்த 150 பேரை ரஷ்ய மீட்புக்குழு மீட்டது என சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய காகஸஸ் பகுதிஅமைச்சரான போரிஸ் ஸோகோயேவ் தெரிவித்தார்.
ரஷ்ய-ஜியார்ஜியா எல்லையில் உள்ள குகை பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டதில் சிக்கிக் கொண்ட 1000 பேரை ரஷிய மீட்புப்படை கடந்த வாரம்மீட்டது.
அதில் சிக்கிய 150 பேரை மீட்பதில் சீதோஷ்ண நிலை காரணமாக தாமதம் ஏற்பட்டு வந்தது. அவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாகசெய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
குகைப் பாதையில் உள்ள பனிச்சரிவை தடுக்க குகைப் பாதையில் உள்ள பனிப்படிவுகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அங்கு நிலவும் பனிப்பொழிவு ,பனிப்புகை காரணமாக அப்பணி பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஸோகோயேவ் தெரிவித்தார்.
More From
-
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications