நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் ஆய்வறிக்கை
டெல்லி:
நாடாளுமன்றத்தில்ம மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த பட்ஜெட்டின் உள்ள பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அவைகள் குறித்த விவரம் வருமாறு:
கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை 5.0 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை அதிகரித்தால் நாட்டின்பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிப்படையும்.
மாநில நிதித்துறையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.
1998-1999 ம் ஆண்டு 6.6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 1999 - 2000 மாவது ஆண்டு 6.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1998-99 ம் ஆண்டு 0.7 சதவீதமாக இருந்த விவசாயத்துறை வளர்ச்சி 1999-2000 மாவது ஆண்டு 0.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. உற்பத்திப்பொருட்களின் விலை தொடர்ந்து 3 சதவீதமாகவே இருந்தது. எண்ணெய் உற்பத்தி 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வரி குறைப்பு காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசுத்துறை மாற்றப்பட்டு தனியாரிடம் பங்குகளாக விற்கப்பட்டன.பெட்ரோலியம் மற்றும் நிலக்கரித்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டன.
தவறான முறைகளில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த கல்வி நிலையங்கள் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டது. மாநில மின்வாரியத்துறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
அரசுத்துறை மற்றும் அமைச்சரவையிலிருந்து தேவையில்லாத பதவிகள் நீக்கப்பட்டன. தொழில் போட்டியை எதிர்கொள்வதற்காக தொழிலாளர்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
உரம், பெட்ரோலியம் மற்றும் நிலக்கரித் தொழில்களில் மானியங்கள் சீர்படுத்தப்பட்டன.
மேற்கண்டவைகள் அனைத்தும் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஆய்வறிக்கையாகும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications