நெட்டில் கிடைக்கும் உலக கோப்பைக்கான டிக்கெட்
டோக்கியோ:
2002ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்திற்கான டிக்கெட்டை போட்டி நடைபெறும் தென் கொரியா மற்றும் ஜப்பானிலும்இன்டர்நெட் மூலம் பெறலாம் என போட்டி அமைப்பாளர்கள் டோக்கியாவில் அறிவித்தனர்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பே இன்டர்நெட் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கி விட்டாலும், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் இருந்த நெட்வொர்கசர்வர் செயல்படாததால் ஜப்பானிலும், தென் கொரியாவிலும் இந்த வசதி கிடைக்கவில்லை. வழக்கமான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்ககியூவில் ரசிகர்கள் காத்திருந்தனர். சனிக்கிழமை இரவு முதல் இன்ட்நெட் மூலம் டிக்கெட் பெரும் வசதி போட்டியை நடத்தும் இரு நாடுகளிலும் கிடைக்கத்துவங்கி விட்டது.
ஒரு நபருக்கு ஒரு டிக்கெட் மட்டுமே அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போட்டி நடைபெறும் போது பிளாக்கில் டிக்கெட் விற்கும்அவலம் நடைபெறாது என போட்டி அமைப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications