For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரக்குக் கட்டணம் உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ரயில்வே சரக்கு கட்டணம் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரயில்வேக்கு 500 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.

ஆனால், சக்கரை, உப்பு, பருப்பு, சமையல் எண்ணெய், பழங்கள், மண்ணெண்ணெய்,காய்கறிகள், சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.), யூரியா ஆகியவற்றின் சரக்கு கட்டணம்உயர்த்தப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X