கல்கத்தா-நாகர்கோயில் புதிய ரயில்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கல்கத்தா-நாகர்கோயில், ஜோத்பூர் (ராஜஸ்தான்)- சென்னை, இடையே புதியபயணிகள் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இவை தவிர மேலும் 22 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதில் பெங்களூர்-வாஸ்கோ (கோவா), புனே-எர்ணாகுளம் ராஜதானி எக்ஸ்பிரஸ்ரயில்களும் அடங்கும்.
கல்கத்தா-நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படும்.
இவை தவிர பயணிகள் கூட்டம் அதிகமுள்ள நாட்களில் மாத்ரிபூமி என்ற எக்ஸ்பிரஸ்ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களில் 2-வது வகுப்பு பெட்டிகள் மட்டுமேஇருக்கும்.
இந்த ரயில்கள் டெல்லி-ஜம்மூ, ஹைதராபாத்-பெங்களூர், மும்பை-வாரணாசி உள்பட6 இடங்களுக்கு இயக்கப்படும்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications