கள்ளக் காதல் .. மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவர்
மதுரை:
ராஜபாளையம் அருகே கள்ளக் காதலில் ஈடுபட்ட மனைவியை கொடூரமாக வெட்டிக் கொ லை செய்தார் கணவர்.
ராஜபா ளையம் அருகே உள்ள கீழராஜன் குளம் பகுதியில் உள்ளது வி.புதூர்கிராமம். அந்தக் கிராமத் தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(36). இவரது மனைவி ஜோதி (27).
ஜோதிக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த இ ளைஞர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகமாரிமுத்துவுக்கும், ஜோதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந் நிலையில், திங்கள்கிழமை இரவும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றவே, வீட்டில் இருந்தஅரிவாளை எடுத்து, ஜோதியை கொடூரமாக வெட்டினார் மாரிமுத்து. அவரது இரு மார்பகங்களையும் தனியாக வெட்டி வீசினார்.
அதன் பின் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். தகவல் அறிந்த கீழராஜன் குளம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். தப்பியோடிய மாரிமுத்துவை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications