கோவையில் தனித்துப் போட்டியிட கவுண்டர் பேரவை முடிவு
கோவை:
கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவைமற்றும் தமிழ் தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
கோவையில் ந டந்த தமிழ் தேசியக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு:
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அதிகமாக வாழும், ஈரோடு, கோவை, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்கள்உள்பட பல்வேறு மாவட்டங்களில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம். தேர்தலில் தனித்துபோட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ் தேசியக் கட்சி தனது பலத்தை நிரூபிக்கும். வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்துத்தொகுதிகளிலும் தேர்தல் மாநாடு நடத்தப்படும்.
தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தொகுதிகளிலும் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவசமின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது.
கொப்பரைத் தேங்காய்க்குப் பதிலாக தேங்காயை நேரடியாக விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யவேண்டும். அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications