திமுக வில் சேரத் துடிக்கும் 3 கட்சிகள்
சென்னை:
புதிய நீதிகட்சி, விடுதலை சிறுத்தைகள், மக்கள் தமிழ் தேசம் ஆகிய மூன்று கட்சிகளும், வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளன என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரும், தி.மு.க. தேர்தல் குழுத் தலைவருமான ஆற்காடு வீராசாமி புதன்கிழமைதெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் தமிழ் தேசம் கட்சி, திமுக வுடன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் ஊழல் வழக்கில் தொடர்புடையமக்கள் தமிழ் தேச கட்சியின் தலைவர் கண்ணப்பனுக்கு (அதிமுக முன்னாள் அமைச்சர்) திமுக வில் இடம் அளிக்க கூடாது என்று ஏற்கனவே முதல்வர்கூறியுள்ளார். அதனால் கண்ணப்பனை தி.மு.க வில் சேர்க்க மாட்டோம்.
சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி மற்றும் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் திமுக வில் இணைவது குறித்துகருணாநிதிதான் முடிவெடுக்க வேண்டும்.
தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் கூட்டணி கட்சிகளுடன் விவாதிக்கப்படும். அதாவது கூட்டணிக் கட்சிகள் தேர்தல் ஆலோசனைக் குழு அமைத்த பின்இதுகுறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications