சந்தைக் கடையில் கரடி வித்தை
கோவை:
சந்தைக் கடையில் கரடி வித்தை காட்டி பணம் வசூலித்த வரை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற் கொண்டுவிசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அருகே உள்ள தடாகம் கிராமத்தில் வார வாரம் சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் ஒவ்வொருவாரம் இதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் கரடியை வைத்து வித்தை காட்டி சம்பாதித்து வந்தார்.இந்த வித்தைக்கும், கரடிமுடி மற்றும் தாயத்து ஆகியவை விற்று வந்தார்.
இதையறிந்த வனத்துறையினர் தடாகத்திற்கு வந்து அண்ணாதுரையைப் பிடித்தனர். அண்ணாதுரையிடம், தாயத்து,கரடி முடி விற்ற பணத்தையும் கைப்பற்றினர். மேலும் அவரிடமிருந்த 3 வயது பெண் கரடியையும் பிடித்தனர்.
இது குறித்து அண்ணாதுரையிடம் அவர்கள் செய்த விசாரணையில், இந்த தாயத்து மற்றும் கரடி முடி விற்பனையைகாலங்கலமாக, எங்கள் பரம்பரையினர் செய்து வருகின்றனர். இந்த கரடி வித்தை மூலம் கிடைக்கும் பணத்தில்குடும்பம் நடத்தி வருகிறோம். வித்தை காண்பிக்க கர்நாடக அரசு லைசென்ஸ் வழங்கியுள்ளது என்றார்.
வனத்துறையினர் அந்த லைசென்சை உடனடியாகக் காட்டுமாறு கோரியுள்ளனர். இதன் பின்னரே அவரிடம்விசாரணை தொடரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications