கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழக மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க உறுப்பினர்களும், ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களும் திருச்சி கூட்டுறவு வங்கியின் தலைமை கிளையின்முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஒருங்கிணைப்பு குழுவின் நிறுவனர், பாலகிருஷணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிதிதருந்ததாவது:
முருகராஜ் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போல் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் சம்பள விகிதங்களை திருத்தி அமைக்கும் முன் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்படவேண்டும்.
மாநில அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மார்ச் மாதம் 2-ம் தேதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications