தேர்தல் குழுக் கூட்டத் தைக் கூட்டுகிறது பா.ஜ.க.
சென்னை:
தேர்தல் மற்றும் பல்வேறு பிரச்சி னைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் மாநலதேர்தல் குழுக் கூட்டம் சென் னையில், புதன்கிழமை நடக்கிறது.
தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். கட்சியின் த லைமைஅலுவலகமான கமலாலயத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. மாநில பா.ஜ.க. தலைவர் டாக்டர் கிருபாநிதிகூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். மத்திய பார்வையாளர் ராமாராவும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்
3 மணிக்கு இந்தக் கூட்டம் துவங்குகிறது. அது முடிந்தவுடன் 6 மணிக்கு வரைவு தேர்தல் அறிக் கை குறித்துவிவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பா.ஜ.க. நிதிக் குழுக் கூட்டம் நடக்கிறது. இந்தக்கூட்டங்களில் கட்சியின் து ணைத் தலைவர் வேலாயுதன் எம்.எல்.ஏ, பொதுச் செயலாளர்கள் இல. க ணேசன், எச்.ராஜா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
பா.ஜ.க. செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications